தமிழ்நாடு

நாடு முழுவதும் யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு - தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

தந்தி டிவி

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட மையங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதுகின்றனர். கடந்த மே மாதம் நடக்க இருந்த தேர்வு கொரோனா தாக்கம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று பொது அறிவு மற்றும் முதன்மைப் பாடம் ஆகியவை சார்ந்து காலையிலும், பிற்பகலிலும் 2 தேர்வுகள் நடைபெறுகின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்