தமிழ்நாடு

நாகர்கோவிலை மாநகராட்சியாக மாற்ற முதல்வரிடம் கோரிக்கை - பொன் ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக மாற்ற முதல்வரிடம் கோரிக்கை முன்வைத்ததாக செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

தந்தி டிவி

நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில், முதலமைச்சர் பழனிச்சாமியை, மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ண‌ன் சந்தித்தார். நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக மாற்றுவது, கன்னியாகுமரியில் வர்த்தக துறைமுகம் அமைப்பது என பல்வேறு கோரிக்கைகளை அப்போது முன்வைத்ததாக செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு