தமிழ்நாடு

ஆளில்லாமல் கரை ஒதுங்கிய இலங்கை படகு, கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் விசாரணை

புதுக்கோட்டை, ஆர்.புதுப்பட்டிணம் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம படகால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

புதுக்கோட்டை, ஆர்.புதுப்பட்டிணம் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம படகால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற மீ​ன​வர்கள் கடலில் மிதந்து வந்த, பைபர் படகை கரைக்கு கொண்டு வந்து, கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், ஆளில்லாமல் வந்த, மர்ம படகை மீட்டு, இது இலங்கையில் இருந்து வந்த படகா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்