தமிழ்நாடு

சாலையோரத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

திருப்பூர் மாவட்டம் பள்ளகாட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சுமார் 45 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது.

தந்தி டிவி
திருப்பூர் மாவட்டம் பள்ளகாட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சுமார் 45 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்த அந்த சடலத்தை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்