தமிழ்நாடு

அறியாமல் வேறு பாதையில் வந்த மதுரை ஆதீனம்.. அவசரமாக தடுத்து நிறுத்திய போலீஸ்

தந்தி டிவி

சிவகங்கை காளையார் கோயிலில் மருது சகோதரர்கள் குருபூஜை விழாவில் பங்கேற்று மரியாதை செலுத்த மதுரை ஆதீனம் வருகை தந்தார். ஆனால், அவர் வந்த பாதையில் நடந்து செல்ல மட்டுமே அனுமதி உள்ளதாகவும், வாகனத்தில் செல்ல வேண்டுமென்றால் மாற்றுப் பாதையில் செல்லுமாறும் காவலர்கள் அறிவுறுத்தினர். போலீசார் அனுமதிக்காத நிலையில், அங்கிருந்து கிளம்பும் முன், பணியில் இருந்த காவலர்களுக்கு தான் கொண்டு வந்திருந்த திருநீறு பூசி ஆசீர்வாதம் செய்து விட்டு மாற்றுப்பாதை வழியாக சென்று மருது சகோதரருக்கு மரியாதை செலுத்தி சென்றார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்