சென்னை பல்கலை.யின் இன்றைய தேர்வுகள் ரத்து - புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலை. தகவல்
சென்னை பல்கலைக் கழகத்தின் இன்றைய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தந்தி டிவி
சென்னை பல்கலைக் கழகத்தின் இன்றைய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கனமழை காரணமாக தேர்வுகளை ரத்து செய்துள்ள பல்கலைக்கழக நிர்வாகம் தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளது.