தமிழ்நாடு

மாமல்லபுரத்தை பார்வையிட்ட மத்திய அமைச்சர் : "மத்திய அரசு நிதியுதவி அளிக்க தயார்"

மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட்டார்.

தந்தி டிவி
மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட்டார். பின்னர் தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர் மாமல்லபுரம் மேம்பாட்டு பணிக்காக மத்திய அரசு நிதி உதவி அளிக்க தயாராக உள்ளதாக கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்