தமிழ்நாடு

சர்க்கரை ஆலைகளுக்கு மென் கடன் : மத்திய அரசு ஒப்புதல் - ராமதாஸ் பாராட்டு

தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 10 ஆயிரத்து 540 கோடி ரூபாய் மென் கடன் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 10 ஆயிரத்து 540 கோடி ரூபாய் மென் கடன் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மென்கடன் உதவி பெற்ற சர்க்கரை ஆலைகள், விவசாயிகளுக்கு, நிலுவை தொகை வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்