தமிழ்நாடு

கணக்கில் வராத ரூ.19லட்சம்..சார் பதிவாளர் வீட்டில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்.| Nagercoil | Vigilance

தந்தி டிவி

நாகர்கோவில் சைமன் நகரைச் சேர்ந்த தானுமூர்த்தி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அவருடைய மனைவியின் சகோதரரும் நகைக் கடை உரிமையாளருமான சரவணன் வீட்டிலும் அதிரடி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், கணக்கில் வராத தங்கம் மற்றும் வைரங்கள், தொலைக்காட்சி பெட்டிகள் வாங்கிய ரசீதுகள் என 19 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களை கைப்பற்றினர். இதுதவிர, 20 முக்கிய ஆவணங்களையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்