மதுரையில் நடைபெற்ற தங்க மோதிரம் திட்டத் தொடக்க விழாவில் கலந்துகொள்ள வந்த தமிழக முதல்வரைப் நேரில் பார்க்க முடியாதது குறித்து, 'மெர்சல்' மற்றும் 'விசுவாசம்' படங்களில் நடித்த பிரபல சிட்டுக்குருவி மூதாட்டி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், "தனது பேரனான தமிழக முதல்வரை விரைவில் சந்திப்பேன்" என்று அவர் பாசத்துடன் குறிப்பிட்டுள்ள கருத்து தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.