தமிழ்நாடு

வரிசையாக மயங்கிய 13 பள்ளி குழந்தைகள் அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் அடுத்த நொடி நடந்த சம்பவம்

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உ. செல்லூர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பூச்சி இருந்துள்ளது. இதனால் அச்சமடைந்த பெற்றோர்கள், குழந்தைகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததாகக் கூறி 13 குழந்தைகளையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள குழந்தைகள் நலமுடன் இருப்பதாக கூறிய நிலையில், மருத்துவமனைக்கு வந்த எம்.எல்.ஏ மணிக்கண்ணன் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்