தமிழ்நாடு

உடுமலை சங்கர் கொலை வழக்கு : கவுசல்யாவின் தந்தை விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு

உடுமலை சங்கர் கொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலைக்கு எதிராகவும், ஜெகதீஷ் உட்பட 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததற்கு எதிராகவும் மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது.

தந்தி டிவி

உடுமலை சங்கர் கொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலைக்கு எதிராகவும், ஜெகதீஷ் உட்பட 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததற்கு எதிராகவும் மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது. சங்கரின் சகோதரர் விக்னேஸ்வரன், கௌசல்யா மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி

எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு, மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக பதிலளிக்குமாறு கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 10 எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்