தமிழ்நாடு

உடுமலை : தொடர் மழை - பஞ்சலிங்க அருவியில் மீண்டும் நீர்வரத்து

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் மீண்டும் நீர்வரத்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தந்தி டிவி
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் மீண்டும் நீர்வரத்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், போதிய மழையின்றி வறண்டு காட்சியளித்த வந்த திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்