தமிழ்நாடு

குறைந்த கட்டண விலையில் கேபிள் டிவி சேவை : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்

குறைந்த கட்டண விலையில் கேபிள் டிவி சேவைகள் பொதுமக்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

குறைந்த கட்டண விலையில் கேபிள் டிவி சேவைகள் பொதுமக்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கேபிள் டிவி வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அவரது தலைமையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் இதனை தெரிவித்தார்.

Senthil Balaji | இரண்டு நாட்களாக வராத நிலையில் இன்று செந்தில் பாலாஜி திடீர் முடிவு

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?