தமிழ்நாடு

"நாட்டின கால்நடைகள் பாதுகாப்பில் தென் ஆசியாவிலேயே தமிழகம் முதலிடம்" - பேரவையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் பெருமிதம்

தென் ஆசியாவிலேயே நாட்டின கால்நடைகளை காப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பேரவையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்தார்.

தந்தி டிவி
தென் ஆசியாவிலேயே நாட்டின கால்நடைகளை காப்பதில், தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பேரவையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்தார். திருவாடானை உறுப்பினர் கருணாஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நாட்டின கால்நடைகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், மாவட்டம் வாரியாக 20 கோடி செலவில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பதிலளித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்