* மேலும் தார்ச்சாலைகள் அமைக்க அடிக்கல் நாட்டிய அமைச்சர், புக்குளத்தில் அங்கன்வாடி மைய கட்டடத்தையும் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்தியாவில் முதல் முறையாக 1600 ஏக்கர் பரப்பளவில் சேலத்தில் கால்நடை பூங்கா அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.