தமிழ்நாடு

ஒவ்வொருவருக்கும் வீடு என்பது ஜெயலலிதாவின் கனவு - உடுமலை இராதாகிருஷ்ணன்

உடுமலை அருகே புக்குளத்தில் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே புக்குளத்தில் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒவ்வொருவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்