தமிழ்நாடு

அதிக தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பது என் ஆசை - உதயநிதி ஸ்டாலின்

அதிக தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தந்தி டிவி

அதிக தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கீழ்பாக்கத்தில் மாணவ மாணவியருக்கு கல்வி உதவிதொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர், கூட்டணிக்கு வேட்டு வைக்கும் வகையில் தான் பேசவில்லை என்றும் தன்னுடைய பேச்சு அப்படி திரித்து வெளியிடப்பட்டதாக தெரிவித்தார். தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக அரசு மீது உள்ள வெறுப்பு மற்றும் ஸ்டாலின் ஆதரவலை சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதாக தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்