தமிழ்நாடு

Udhayanithi Stalin | Annamalai BJP | இட்லி கடைக்கு அண்ணாமலை.. பைசனுக்கு Dy.CM உதயநிதி ஸ்டாலின்..

தந்தி டிவி

இட்லி கடை திரைப்படத்தை பார்த்து, பாராட்டி அறிக்கை வெளியிட்டிருந்த தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு, நடிகரும், இயக்குநருமான தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். தங்கள் படத்தை பார்க்க நேரம் ஒதுக்கியதற்கு மிக்க நன்றி என்றும், உங்களின் பாராட்டுதல் தங்கள் குழுவிற்கு ஊக்கமளிப்பதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Rajini | Vijay | விஜய்க்கு ரஜினியின் ஸ்வீட் மெசேஜ்.. ஆர்ப்பரிக்கும் களம்

BREAKING || ரிசல்டுக்கு பின் திமுக தலைவர் ஸ்டாலினின் முதல் ரியாக்‌ஷன்

Vijay "நடிகர் விஜய் நடித்த படத்தை விடல...இப்ப முதல்வர் விஜய் நடித்த படமா வெளிய வரப்போகுது"

BREAKING முக்கியமான நேரத்தில் விஜய்க்கு ராகுல் அனுப்பிய மெசேஜ்... நொடிக்கும் நொடி அதிரும் களம்

Vijay | Loyola | தான் படித்த லயோலாவிலேயே.. வெற்றிநாயகனாக நின்ற விஜய் - "CM.. CM.." ஆர்ப்பரித்த கோஷம்