தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி வீரருக்கு அமைச்சர் உதயநிதி கொடுத்த சர்ப்ரைஸ்

தந்தி டிவி

பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற மதுரை வீரர் மனோஜுக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று திருமண வாழ்த்து தெரிவித்தார். மதுரை அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் மனோஜ், 2016-ல் ஜெர்மனியில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். இவரது திருமணம் கடந்த 5ம் தேதி நடைபெற்ற நிலையில், மனோஜ் வீட்டிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று திருமண வாழ்த்து தெரிவித்தார். இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக மனோஜ் குறிப்பிட்டார்.

Senthil Balaji | இரண்டு நாட்களாக வராத நிலையில் இன்று செந்தில் பாலாஜி திடீர் முடிவு

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?