"என் குடும்பத்தை விட என்னை அதிகமாக தேடுகிறார் இ.பி.எஸ்"- உதயநிதி ஸ்டாலின்
என் குடும்பத்தை விட அதிகமாக என்னை தேடுவது இ.பி.எஸ்.தான் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தந்தி டிவி
என் குடும்பத்தை விட அதிகமாக என்னை தேடுவது இ.பி.எஸ்.தான் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். நாகர்கோவில் அடுத்த வேப்பமூடு பகுதியில் பிரசாரம் செய்த அவர், பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை விரைவில் வழங்கப்படும் என்றார்.