திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டதை, தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர். .பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.