தமிழ்நாடு

எதனாலும் ஈடு செய்யவே முடியாத சென்னையின் தனிப்பெரும் அடையாளம் சுவடின்றி அழிந்தது

தந்தி டிவி

சென்னையின் ஒரு அடையாளமாக இருந்த உதயம் தியேட்டர் முற்றிலும் இடிக்கப்பட்டது. 1983ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு உதயம் திரையரங்கம் சென்னையில் மிக வெற்றிகரமாக செயல்பட்ட பெரிய திரையரங்கங்களில் ஒன்றாக திகழ்ந்தது. 90களில் இந்த திரையரங்கம் விஜய், அஜித் ரசிகர்களின் கோட்டையாக மாறி அவர்களின் பல வெற்றி பட கொண்டாட்டங்களுக்கு காரணமாகியுள்ளது. கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி உதயம் தியேட்டர் இடிக்கும் பணி தொடங்கிய நிலையில், தற்போது அது முற்றிலுமாக இடிக்கப்பட்டுள்ளது.

Breaking | Food Safety | ``இதெல்லாம் கட்டாயம்..'' | அதிரடியில் இறங்கும் உணவு பாதுகாப்பு துறை

Vijay | TVK | கூட்டணி.. நெருங்கிய Climax - டெல்லி பறக்கும் விஜய் - பரபரப்பில் TN அரசியல்

Court Order``தவறினால் ஆறு மாத சிறை..’’ `கோச்சடையான்’ தயாரிப்பாளருக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Breaking | TVK Vijay | பரபரக்கும் கூட்டணி விவகாரம் | ஒருநாள் முன்பே டெல்லி கிளம்பிய விஜய்

Thirumavalavan | சர்ப்ரைஸாக திருமா திடீர் சந்திப்பு - பரபரக்கும் அரசியல் களம்