தமிழ்நாடு

பின்னால் எமனாக காத்திருந்த சிறுத்தை... ஜாலியாக விளையாடிய நாய் நொடியில் தப்பிய அதிசயம்

தந்தி டிவி

பின்னால் எமனாக காத்திருந்த சிறுத்தை... ஜாலியாக விளையாடிய நாய் நொடியில் தப்பிய அதிசயம்

உதகையில் வேட்டையாடிய சிறுத்தையிடமிருந்து உயிர் தப்பிய நாயின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மஞ்சனக்கொரை என்னும் பகுதியில் கலைஞர் காலணியில் உலா வந்த சிறுத்தை, வீட்டொன்றில் இருந்த நாயின் கழுத்தை கவ்வி தூக்கி செல்ல முயன்றது. பின்பு வாகன சத்தத்தை கேட்டு சிறுத்தை நாயை விட்டு சென்றது.

Udhayanidhi Arrest | உதயநிதி கைது விவகாரம்.. தவெக அரசுக்கு.. CPI திடீர் கோரிக்கை

BREAKING || கைதாகி உள்ளே உதயநிதி... பறக்கும் கார்கள் - தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம்

Udhayanidhi Stalin | போலீஸ் வாகனத்தில் உதயநிதி.. பின்னால் விரட்டி வரும் திமுகவினர்-உச்சகட்ட பரபரப்பு

Udhayanithi Arrest | சுங்கச்சாவடியை சூழ்ந்த திமுக தொண்டர்கள் - வாகனம் நிற்கும் இடமெல்லாம் கோஷம்

Udhayanidhi Stalin | உதயநிதி கைது..! கார்த்தி சிதம்பரம் எதிர்பாராபரபரப்பு கருத்து