தமிழ்நாடு

விஜயகாந்தை நேரில் சந்தித்து உதயநிதி வாழ்த்து பெற்றார்

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்

தந்தி டிவி

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் பிரமாண்ட வெற்றிபெற்றுள்ளார். இந்நிலையில், திடீரென இன்று விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற உதயநிதி, அவரிடம் வாழ்த்து பெற்றார். இதன்போது, சுதீஷ், பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS