தமிழ்நாடு

அணுக் கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் : "தடையை மீறி நடத்தப்படும்" - உதயகுமார்

கூடன்குளத்தில் அணுக் கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து கட்சி சார்பில் வரும் 29-ம் தேதி நடக்க இருந்த போராட்டத்திற்கு காவல்துறை தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்தார்.

தந்தி டிவி
கூடன்குளத்தில் அணுக் கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து கட்சி சார்பில் வரும் 29-ம் தேதி நடக்க இருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பது கண்டிக்கதக்கது என்றும், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்தார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூடன்குளத்தில் அணு அழுத்தத்தை கண்காணிக்கும் சென்சார்கள் 2 ஆண்டுகளாக செயல்படவில்லை என, வெளிநாட்டு பத்திரிக்கை தெரிவிக்கிறது என்றார். கூடங்குளம் அணு உலை பற்றி விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு