தமிழ்நாடு

உதகையில் பயணிகளை கவரும் புதிய தோட்டக்கலை பூங்கா...

உதகை பர்னல் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கலை பூங்காவில் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட வண்ண மலர்ச்செடிகள் வைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

உதகை பர்னல் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கலை பூங்காவில், வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட வண்ண மலர்ச்செடிகள் வைக்கப்பட்டுள்ளது. 2 வது சீசன் துவங்கியுள்ள நிலையில், உதகை வரும் சுற்றுலா பயணிகள் புதிய தோட்டக்கலை பூங்காவுக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 20 ஆயிரம் மலர் தொட்டிகளை வைத்து பிரம்மாண்ட மலர் அருவி அமைக்கப்பட்டு வருவதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை