தமிழ்நாடு

Fire Accident | நடுரோட்டில் வெடித்த டயர்.. 24 டன் டீசலுடன் பற்றி எரிந்த டேங்கர் லாரி

நடுரோட்டில் வெடித்த டயர்.. 24 டன் டீசலுடன் பற்றி எரிந்த டேங்கர் லாரி

thanthitv

நடுரோட்டில் வெடித்த டயர்.. 24 டன் டீசலுடன் பற்றி எரிந்த டேங்கர் லாரி #perambalur #fire #fireaccident #accident #thanthitv 24 டன் டீசலுடன் சென்ற டேங்கர் லாரி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு! பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே 24 டன் டீசல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி, டயர் வெடித்ததால் திடீரென தீப்பற்றி எரிந்தது. டிரைவர் மற்றும் கிளீனர் உயிர்தப்பிய நிலையில், தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

TVK | DMK ``தவெகவை ஆதரித்தால் திமுகவுக்கு ஏன் கோவம் வருது?.." இறங்கி அடிக்க ஆரம்பித்த CPM

CM Vijay Speech | "அனைத்து கட்சிகளையும் அரவணைத்து செல்லும் CM விஜய்.."பத்திரிகையாளர் சுபேர்

National Anthem Issue | சூடுபிடித்த தேசிய கீதம் விவகாரம்.. சட்டப்பேரவையில் காரசார விவாதம்

TVK | Supreme Court | தவெக மீதான`குதிரை பேர’ புகார்.. வழக்கில் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்

Neet Exam | Telegram | Delhi Court | வெளியான கோர்ட் தீர்ப்பு - அதிர்ச்சியில் `டெலிகிராம்’