தமிழ்நாடு

டாரஸ் லாரி மோதியதில் 2 இளைஞர்கள் படுகாயம் - மக்கள் சாலை மறியல்

டாரஸ் லாரி மோதியதில் 2 இளைஞர்கள் படுகாயம் - மக்கள் சாலை மறியல்

thanthitv

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் அதிவேகமாக வந்த டாரஸ் லாரி பைக் மீது மோதியதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ச்சியாக அப்பகுதியில் விபத்துகளை ஏற்படுத்தும் இந்த டாரஸ் லாரிகளை அங்கு இயக்கத் தடை விதிக்கக் கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்