தமிழ்நாடு

இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பும்போது திடீர் தீ

மேட்டுப்பாளையம் பெட்ரோல் நிலையத்தில் இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் பிடிக்கும் போது திடீர் தீ ஏற்பட்டதால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

தந்தி டிவி
மேட்டுப்பாளையம் பெட்ரோல் நிலையத்தில் இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் பிடிக்கும் போது திடீர் தீ ஏற்பட்டதால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேட்டுப்பாளையம் ஊட்டி மெயின்ரோட்டில் பவானி ஆற்றுப்பாலம் அருகே செயல்பட்டு வரும் பெட்ரோல் நிலையத்திற்கு சிவா என்பவர் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப சென்றுள்ளார். பெட்ரோல் பிடிக்கும்போது எதிர்பாராதவிதமாக டேங்க் குபீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. அப்போது பணியில் இருந்த ஊழியர் தங்கராஜ், விரைந்து செயல்பட்டு தீயணைப்பான் கருவி மூலம் தீயை அணைத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்