NA Gudiyattam road labours accident 
தமிழ்நாடு

டூவீலர் மோதி விபத்து - சூடான தார் சிதறி சாலை பணியாளர்கள் தீக்காயம்

டூவீலர் மோதி விபத்து

thanthitv

வேலூர் மாவட்டம் உள்ளி பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது, இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மோதியதில், சூடான தார் சிதறி மூன்று தொழிலாளர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற சுரேந்தர், வினித்குமார் ஆகியோரும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் முகம், கால்களில் தீக்காயம் ஏற்பட்ட தொழிளாலர்களான பார்த்திபன், ஹரிஷ், பிரகாஷ் ஆகியோரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்