தமிழ்நாடு

Erode | +2 ரிசல்ட்டுக்காக காத்திருந்த 2 மாணவர்கள் துடிதுடித்து மரணம்

+2 ரிசல்ட்டுக்காக காத்திருந்த 2 மாணவர்கள் துடிதுடித்து மரணம்

thanthitv

Erode | +2 ரிசல்ட்டுக்காக காத்திருந்த 2 மாணவர்கள் துடிதுடித்து மரணம்

#erode #accident #thanthitv

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே லாரி மோதிய விபத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அண்ணாமடுவு பகுதியில் வந்த லாரி, முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் பைக் ஓட்டி வந்த ஜீவன் பிரசாந்த் மற்றும் தேவ் ஆகிய இரு மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பின்னால் வந்த மற்றொரு பைக் மீதும் லாரி மோதியதில் பிரேம் மற்றும் 17 வயது மாணவி நிவி ஸ்ரீ ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அந்தியூர் போலீசார் லாரி ஓட்டுநர் ஐயப்பனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Virudhunagar Blast | தமிழகத்தையே சோகத்தில் மூழ்கடித்த விருதுநகர் கோரம் - உரிமையாளர் கைது

Summer | Ice cream | அதிகரித்த ஐஸ்கிரீம் விற்பனை - ஸ்ட்ரிக்ட் ரூல்ஸை இறக்கிய உணவு பாதுகாப்புத் துறை

Breaking | Heavy Rain | TN Rains | வரும் 30ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Neet Exam 2026 | மாணவர்களே ரெடியா!.. நாளை ஹால் டிக்கெட் வெளியீடு

Kollywood | Cinema | Actors | உச்ச நடிகர்களுக்கு செக்..? பிரடியூசர் சங்கம் அதிரடி