தமிழ்நாடு

நீட் ஆள்மாறாட்டம்: கோவையில் சிக்கிய மேலும் இரு மாணவர்கள் - முன்கூட்டியே செய்தி வெளியிட்ட தந்தி டி.வி

நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு விவகாரத்தில் சென்னை மாணவரை தொடர்ந்து மேலும் சில மாணவர்கள் முறைகேடாக சேர்ந்து இருக்கலாம் என்ற தகவல் முன்கூட்டியே வெளியானது.

தந்தி டிவி
நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு விவகாரத்தில், சென்னை மாணவரை தொடர்ந்து மேலும் சில மாணவர்கள் முறைகேடாக சேர்ந்து இருக்கலாம் என்ற தகவல் முன்கூட்டியே வெளியானது. இந்த செய்தியை கடந்த 19 ஆம் தேதி அன்று மாலை தந்தி டிவி வெளியிட்ட நிலையில், தற்போது கோவையில் ஒரு மாணவனும், ஒரு மாணவியும் முறைகேடாக மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் இயங்கி வரும் 12 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் விவரங்கள் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் ஆய்வு செய்து வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்