தமிழ்நாடு

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயற்சி : சுகேஷ் சந்திரசேகரின் இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரின் இடைக்கால ஜாமீனை உச்சநீதிமன்றம் நவம்பர் 17-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது.

தந்தி டிவி
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரின் இடைக்கால ஜாமீனை உச்சநீதிமன்றம் நவம்பர் 17-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட அவருக்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும், பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுபற்றிய அறிக்கையை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் சமர்பிக்க மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டதுடன், விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்