தமிழ்நாடு

மலேசியாவில் டூ சென்னை - போலி பாஸ்போர்ட்டில் வந்த இருவர்...அதிர்ச்சி கொடுத்த அதிகாரிகள்

தந்தி டிவி

மலேசியாவில் டூ சென்னை - போலி பாஸ்போர்ட்டில் வந்த இருவர்...அதிர்ச்சி கொடுத்த அதிகாரிகள்

#thanthitv | #chennaiairport |

வங்கதேசத்தை சேர்ந்த இளம் பெண் உட்பட இருவர், போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியாவில் இருந்து சென்னை வந்த நிலையில் கைது செய்யப்பட்டனர். மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை விமானம் நிலையம் வந்த இருவரும், விமான நிலையை குடியுரிமை அதிகாரிகளின் சோதனையில் சிக்கியிருக்கின்றனர். மேற்குவங்க மாநில முகவரியுடன் இருவரும் போலி பாஸ்போர்ட்டில் இந்தியாவிற்குள் ஊடுருவியது தெரியவந்தது. வங்கதேசத்தை சேர்ந்த பர்மன் மற்றும் சுப்ரதா ஆகிய இருவரையும் கைது செய்துள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்

BREAKING | Expiry-ஆன பிஸ்கட்டை சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி

CM Vijay | Anna Medals | TN Police | முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

JCD Prabhakar | TN Assembly | "எந்த அழுத்தத்திற்கும் அடிபணியமாட்டேன்.."சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்