தமிழ்நாடு

போலியான ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு தயாரிப்பு : 2 பேர் கைது...

திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கி இருக்கும் வங்கதேச நாட்டவர்கலுக்கு போலி ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு தயாரித்து கொடுத்த 2 பேர் கைது..

தந்தி டிவி

திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கி இருக்கும் வங்கதேச நாட்டவர்கலுக்கு போலியான ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு தயாரித்து கொடுத்ததாக

அவிநாசி சபரிமுத்து, பீஹாரை சேர்ந்த ரேம் சீஸ்ச வர்மா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் பின்னர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்