தமிழ்நாடு

MY V3 Ads விவகாரத்தில் திருப்பம் - கிழிந்தது `குருஜியின்' முகத்திரை

தந்தி டிவி

கோவையை மையமாக கொண்டு வி3 ஆன்லைன் டிவி என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மேலாளரான மதுரை, தனக்கன்குளம் பகுதியை சேர்ந்த விஜயராகவன் என்பவர் நேச்சுராபதியில் டாக்டர் பட்டம் பெற்றிருப்பதாக கூறி, ஹெர்பல் ப்ராடெக்டுகளை தயாரித்து என்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வந்தார். இதில், தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கும் மைவி3 ஆட்ஸ் நிறுவனத்திற்கும் விஜயராகவனின் ஹெர்பல் ப்ராடெக்டுகள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், மைவி3 ஆட்ஸ் நிறுவனத்திற்கும், விஜயராகவனுக்கும் தொடர்பிருப்பதாக கூறி தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், விஜயராகவன் நேச்சுராபதியில் பி.ஹெச்.டி பெற்றதாக கூறப்பட்ட பட்டத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்த போது பட்டம் போலியானது என்பது தெரியவந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்