தமிழ்நாடு

TVK | Vijay | சேப்பாக்கம் கிரவுண்டில் தவெக கொடியை காட்டிய இளைஞர் - எடுத்து வந்த விதம் தான் ஹைலைட்

சேப்பாக்கம் கிரவுண்டில் தவெக கொடியை காட்டிய இளைஞர் - எடுத்து வந்த விதம் தான் ஹைலைட்

thanthitv

சேப்பாக்கம் மைதானத்தில் தவெக கொடியை காட்டிய இளைஞர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டி20 உலகக்கோப்பை போட்டியின்போது தவெக கொடியை அசைத்த இளைஞரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கொடியை அசைத்த இளைஞர் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என தெரியவந்துள்ளது. தவெக கொடியை பேப்பரில் பிரிண்ட் எடுத்து அதனை மறைத்து மைதானத்திற்கு அவர் கொண்டு சென்றுள்ளார். தான் தவெக தொண்டர் அல்ல, விஜய் ரசிகர் என அவர் கூறிய நிலையில் விதிகளை மீறி செயல்பட்ட இளைஞரை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்