தமிழ்நாடு

TVK | Seeman| சீமானிடம் மன்னிப்பு கேட்டு தவெக இளைஞர்கள் வீடியோ

TVK | Seeman| சீமானிடம் மன்னிப்பு கேட்டு தவெக இளைஞர்கள் வீடியோ

thanthitv

நாதக கொடியை அவமதித்த தவெக இளைஞர்கள் மன்னிப்பு கேட்டு வீடியோ கடலூர் மாவட்டம் சித்திரைப்பேட்டை பகுதியில், நாம் தமிழர் கட்சியின் கொடியை அறுத்து காலால் மிதித்து அவமதித்த தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள், தற்போது மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி, மௌரீஷ், நிதீஷ் உள்ளிட்ட 4 பேர் கொடியை அவமதித்து அதனைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் கடலூர் மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், தாங்கள் செய்த செயல் தவறு என்றும், இதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அந்த இளைஞர்கள் வீடியோ மூலம் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்