தமிழ்நாடு

Diwali | TVK MLA| சாலையோர வியாபாரிகளுக்கு தவெக MLA கோபிசன் தீபாவளி வாழ்த்து

சாலையோர வியாபாரிகளுக்கு தவெக MLA கோபிசன் தீபாவளி வாழ்த்து

thanthitv

#diwali #tvkmla #mlagopison

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, மதுரை மாசி வீதி வியாபாரிகளுக்கு மதுரை தெற்கு தொகுதி தவெக எம்எல்ஏ கோபிசன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மதுரை மாசி வீதியில் மக்களோடு மக்களாகச் சென்ற எம்எல்ஏ கோபிசன், சாலையோரக் கடைகளில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளைச் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, தீபாவளிக்காக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த டீசர்ட்டுகள் மற்றும் தரை விரிப்புகளைப் பார்வையிட்டார். வியாபாரிகள் அன்பின் காரணமாகப் பணம் வாங்க மறுத்தனர். அதனை ஏற்க மறுத்த எம்எல்ஏ கோபிசன், பணம் கொடுத்துத்தான் வாங்க வேண்டும் எனக் கூறி, உரிய பணத்தைக் கொடுத்து டீசர்ட்டுகள் மற்றும் தரை விரிப்புகளை ஆர்வத்துடன் வாங்கிக்கொண்டார்.

TN Rains | Rain Alert | Weather | தீபாவளி நாளில்.. 7 மாவட்டங்களுக்கு ஹைஅலர்ட்

Child Safety| செஞ்சியில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. பின்னணியில் 14 வயது சிறுவன்?

Marina | Fire Accident | மெரினா கடற்கரையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ - விண்ணை முட்டிய கரும்புகை

TN Assembly | ADMK | JCD Prabhakar | MLAக்கள் தகுதி நீக்க விவகாரம் - தேதி குறித்த சபாநாயகர் பிரபாகர்

Chennai Rains| தீபாவளியில் சென்னையை வச்சி செய்த மழை.. அதுவும் இத்தனை செமீ மழையா..