#tnelection2026 #tamilnaduelection2026 #tnassemblyelection2026 #tamilnaduelection #tnelection #tnassemblyelection #assemblyelection #electioncommission #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha திருப்பத்தூரில் வாக்களித்ததை வீடியோவாக எடுத்து வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேரிந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்... பெரிய குளிச்சி பகுதியை சேர்ந்த சக்திவேல், விதிகளை மீறி வாக்குச்சாவடிக்குள் மொபைலை எடுத்துச் சென்றுள்ளார்...