நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் போனில் பேசியபடி வந்த தவெக நிர்வாகி #tvk #police #viral #viralvideo #Tiruppur #thanthitv போலீசாரிடம் தவெக நிர்வாகி கடும் வாக்குவாதம் - பரபரப்பு திருப்பூரில் வாகனத் தணிக்கையின்போது போக்குவரத்து போலீசாரிடம் தவெக நிர்வாகி ஒருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.