"அடுத்த எம்.ஜி.ஆர் அவரு.. இன்னும் 50 ஆண்டுகள் இந்த ஆட்சிதான் இருக்கணும்" அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த அதிமுகவினர் பேச்சு அடுத்த எம்.ஜி.ஆர் யார் விவாதம்: அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுகவினர், ‘அடுத்த எம்.ஜி.ஆர் அவரு… இன்னும் 50 ஆண்டுகள் இந்த ஆட்சிதான் இருக்கணும்’ என்று கூறி அரசியல் பரபரப்பை கிளப்பியுள்ளார்.