தமிழ்நாடு

திமுக எம்எல்ஏ தங்கும் விடுதியில் டிவி, மிக்ஸி, சிலிண்டர் திருட்டு

திமுக எம்எல்ஏ தங்கும் விடுதியில் டிவி, மிக்ஸி, சிலிண்டர் திருட்டு

தந்தி டிவி

திமுக எம்எல்ஏ தங்கும் விடுதியில் டிவி, மிக்ஸி, சிலிண்டர் திருட்டு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ தங்கும் விடுதியில் பொருட்கள் திருடு போனதாக திமுக எம்எல்ஏ பூண்டி கலைவாணன் புகார் அளித்துள்ளார்.சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ தங்கும் விடுதியில் திமுக எம்எல்ஏ பூண்டி கலைவாணனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. தேர்தல் பிரசாரத்திற்காக சென்று விட்டு அவர் திரும்பிய நிலையில் இந்த சம்பவம் அரங்​கேறி இருந்தது. மேலும் அறையிலிருந்த எல்இடி டிவி, மிக்ஸி, சிலிண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக திமுக எம்எல்ஏ பூண்டி கலைவாணன் விடுதி பராமரிப்பு செயலாளரிடம் புகார் அளித்தார். இதன்பேரில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்