தமிழ்நாடு

மழை நீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க விருப்பம் - டி.வி. நடிகை கீதா

சென்னை - வளசரவாக்கம் மழை நீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையை வளர்க்க டி.வி. நடிகை கீதா விருப்பம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை - வளசரவாக்கம் மழை நீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட

பச்சிளம் ஆண் குழந்தையை வளர்க்க டி.வி. நடிகை கீதா விருப்பம் தெரிவித்துள்ளார். கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட இந்த குழந்தை,

சென்னை - எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. சுதந்திர தின நாளில் மீட்கப்பட்ட இந்த

குழந்தைக்கு, சுதந்திரம் என பெயர் சூட்டிய நடிகை கீதா, தாமே வளர்க்க விரும்புவதாக கூறியுள்ளார். எனவே, முறைப்படி தத்து எடுத்து, சுதந்திரத்தை வளர்க்க தேவையான நடவடிக்கைகளை, டி.வி. நடிகை கீதா மேற்கொண்டுள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை