தமிழ்நாடு

ஸ்டெர்லைட் விவகாரம் - சிறுவர், சிறுமிகள் மனு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம் இயற்றக்கோரி, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் சிறுவர், சிறுமிகள் மனு அளித்தனர்.

தந்தி டிவி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம் இயற்றக்கோரி, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் சிறுவர், சிறுமிகள் மனு அளித்தனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடி பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர். இந்நிலையில் 5 வயது முதல் 15வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி, மனு அளித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்