தமிழ்நாடு

ஊரடங்கில் தளர்வு- பனைத் தொழிலாளர்கள் சுறுசுறுப்பு - களைகட்டும் பனை நுங்கு விற்பனை

தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய தொழில்களில் ஒன்றான பனைத்தொழில் சீசன் தொடங்கி உள்ளது.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய தொழில்களில் ஒன்றான பனைத்தொழில் சீசன் தொடங்கி உள்ளது. ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால்,பனை தொழிலாளர்கள் சுறுசுறுப்படைந்துள்ளனர்.ஆண்டுதோறும் பங்குனி மாதம் தொடங்கி, ஆனி மாதம் வரையில் பனைத்தொழில் சீசன் உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக தொழிலுக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக பனை நுங்கு வியாபாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்