தமிழ்நாடு

திருச்சிக்கு வந்தது, துருக்கி வெங்காயம்

துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், திருச்சிக்கு வந்துள்ளது.

தந்தி டிவி
துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், திருச்சிக்கு வந்துள்ளது. பெரிய வெங்காயம் 60 டன்னும், சின்ன வெங்காயம் 30 டன்னும் என மொத்தம் 90 டன் வெங்காயம் முதல்கட்டமாக விற்பனைக்கு வந்துள்ளன. மொத்த விற்பனைக் கடைகளில் பெரிய வெங்காயம் கிலோ 60 முதல் 110 ரூபாய் வரையிலும், சின்ன வெங்காயம் கிலோ 40 முதல் 90 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்