தமிழ்நாடு

தேர்தலை தள்ளி போட்டவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் - வாக்காளர்களுக்கு தினகரன் வேண்டுகோள்

திருவாரூரில் உள்ள எம் ஜி ஆரின் சிலைக்கு, அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தந்தி டிவி

திருவாரூரில் உள்ள எம் ஜி ஆரின் சிலைக்கு, அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய தினகரன், எம்.ஜி.ஆர். மறைந்திருந்தாலும் நூறாண்டுகள் கடந்தும் அனைவரது உள்ளங்களிலும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று கூறினார். திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை தள்ளிப் போட்டவர்களுக்கு தக்க பாடம் புகட்டும் வகையிலும், தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்தி வருவதாகவும் தினகரன் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்