தமிழ்நாடு

"தூர்வாரப்பட்ட நீர்நிலைகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்" - தினகரன்

தமிழகத்தில் தூர்வாரப்பட்ட நீர்நிலைகள் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.

தந்தி டிவி

தமிழகத்தில் தூர்வாரப்பட்ட நீர்நிலைகள் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார். ஒசூர் அருகே உள்ள சுண்டகிரியில் பல்வேறு கட்சிகளில் இருந்து தொண்டர்கள் தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தனர். இதில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 30 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகம் முழுவதும் மாபெரும் தண்ணீர் பற்றாக்குறை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும், முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் தண்ணீர் பஞ்சத்தை தவிர்த்திருக்கலாம் என்றும் கூறினார்.

==

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்